மனித விரோத அரசை கண்டித்து முத்துப்பேட்டையை தினரடித்த முஸ்லிம்கள் !



TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம் சார்பாக 31/5/17 அன்று மாடுகளுக்காக மனிதர்களை கொள்ளும் காவி தேசவிரோத பிஜேபி அரசின் புதிய மனித விரோத சட்டத்தை எதிர்த்து முத்துப்பேட்டையில் TNTJ மாவட்ட தலைவர் மிஷ்கின் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் TNTJ பேச்சாளர் அஷ்ரப்த்தின் பிர்தஸ்ஸி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்





Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.