பள்ளி மாணவனை காணவில்லை !தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிமன்ற கிராமத்தை சேர்ந்தவர் அருணகிரி. மீனவர். இவரது மகன் கிருஷ்ணன் ( 17 ) பதினோராம் வகுப்பு மாணவன். இந்நிலையில் கடந்த மே 5 ந் தேதி முதல் திடீரென மாயமானான். காணாமல் போன அன்று ரோஸ் கலர் சட்டையும், ஊதா கலர் லுங்கியும் அணிந்து இருந்தான். இவனது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதுவரையில் கிருஷ்ணன் வீடு திரும்பாததால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து இவரது குடும்பத்தினர் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளனர்.

இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்களில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க கிருஷ்ணன் குடும்பத்தினர் சார்பில் அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 8489492166 / 9095345844

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.