CBD (கிரஸண்ட் பிளட் டோனர்ஸ் ) யின் மதுக்கூர் கிளை துவக்கம்!



தமிழகம் முழுவதும் இலவச இரத்த தான சேவையை கிரஸண்ட் பிளேட் டோனர்ஸ் அமைப்பு ( கிரஸண்ட் இரத்த தான அமைப்பு ) மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் புதிய கிளை துவக்கப்பட்டுள்ளது. மதுக்கூரில் மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மாவட்ட துணை தலைவர் அக்லன் கலீஃபா (அதிரை கலீஃபா), அதிராம்பட்டினம் நகர சி.பி.டி தலைவர் இப்ராகிம் அலி முன்னிலை வகித்தார்கள். மேலும் 30க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள், தங்களை சி.பி.டி அமைப்பில் இணைத்துக்கொண்டனர்.

மதுக்கூர் கிளை நிர்வாகிகள்:

தலைவர் : முகமது சமிர்
செயலாளர் : நூர் முகமது
பொருளாளர் : நூஹ் அல்பாஸ்







Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.