மரண அறிவிப்பு முத்துப்பேட்டை H. செய்யது முகமது



முத்துப்பேட்டை  - P.K.T.ரோடு,   (கொய்யா  பிரஸ் வலைவு) .
அதிரை மர்ஹூம், மு. ஹபீப்புமுகம்மது அவர்களுடைய மகனும்.
மர்ஹூம்,  மீ.மு.சேக்தாவூது  அவர்களுடைய   மருமகனும்.
 S. மன்சூர்அலி,   S. தாவூதுகான்,  Cell. : 87783 53537 (W) 96981 56937.
 இவர்களுடைய  தகப்பனாரும்.

 K.S.K. சேக்தாவூது. Cell : 98 65 18 57 71.
 சதக்கத்துல்லா,  அதிரை  முகமது மீரான்,  முகமது சுல்தான் (ரோஜாபூ)  ,இவர்களுடைய மாமானாரும்.

M.A.யாகூப்,   M.A. யூசுப்,   M.A.முஸ்தபா, M.A. தமீம். இவர்களுடைய மச்சானுமாகிய,
   " H. செய்யது  முகமது ", அவர்கள்,

இன்று காலை 5-00 மணிக்கு மௌத்தாகி  விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (24-05-2017) மாலை 4-30 மணிக்கு நல்லடக்கம் முகைதீன் பள்ளியில்  நடை பெறும்.

அறிவிப்பு :
  S. மன்சூர்அலி Bros
 தகவல் : " சுனா இனா ", முத்துப்பேட்டை.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.