ரம்ஜான் நோன்பிருக்கும் 100 பேருக்கு வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிமுத்துப்பேட்டை தெற்குதெரு அரபு சாஹீப் பள்ளி வாசலில் ரம்ஜான் நோன்பிருக்கும் பயனாளிகள் 100 பேருக்கு பண்டிகைகால உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஜமாஅத் தலைவர் அனிபா தலைமையில் நடந்தது.முன்னாள் தலைவர் அபுபக்கர் முன்னிலை வகித்தார். வெஸ்டன் பண பரிமாற்ற நிறுவன நிர்வாகி மைநூர்தீன் வரவேற்றார். இதில் ரம்ஜான் நோன்பிருக்கும் 100 பேருக்கு உணவு பொருட்களை  வெஸ்டன் பண பரிமாற்ற நிறுவன நிர்வாகிகள் சாமிநாதன், பார்த்திபன், பிரபு வழங்கினர்.மனித உரிமை பாதுகாப்பாக மாநில தலைவர் பசீர் அகமது, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜீதின், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் நாசர் பேசினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.