மஹாராஷ்டிர BJP முதல்வர் ஹெலிகாப்டர் விபத்து..! தன் உயிரை துச்சமாக மதித்து காப்பாற்றிய முஸ்லிம் இர்பான் சேக்... !!மஹாராஷ்டிர BJP முதல்வர் ஹெலிகாப்டர் விபத்து..!

எதிரிகளையும் ஈர்க்கும் இஸ்லாமிய மனிதநேயம்..!!!

ஹெலிகாப்டர் வெடித்து சிதறிவிடும் என்பதால் யாருமே காப்பாற்ற முன் வராத போது முதல் மனிதராக தன் உயிரை துச்சமாக மதித்து காப்பாற்றிய முஸ்லிம் இர்பான் சேக்

விபத்து நடந்த இடத்தில அருகில் இருந்த போதும் இவர் கட்சியை சேர்ந்த யாருமே இவரை காப்பாற்ற முதலில் உதவி செய்ய வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இர்பான், விபத்து நடந்தவுடன், நாம் நாட்டின் ராஜா விபத்தில் சிக்கியுள்ளார்...வாருங்கள் காப்பாற்றுவோம் என்று கூறிய படி உயிரோடு முதலவர் உடலை மீட்டார், அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், அந்த ஹெலிகாப்படர் வெடித்து சிதறவில்லை.

இது போன்ற ஒரு சம்பவம் - தமிழ்நாட்டில் வெள்ளத்தின் போது, ஒரு இந்து சமய கர்ப்பிணி சகோதரியை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது பொது "#யூனுஸ்" என்ற ஒரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த சகோதரர், தன்னுயிரை துச்சமாக மதித்து அபெண்மணியை காப்பாற்றி இஸ்லாமிய மனித நேயத்தை நிகழ்த்திக்காட்டினார். மேலும் அப்பெண்மணிக்கு பிறந்த அழகிய பெண் குழந்தைக்கு #யூசுப் என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.