உத்திர பிரதேசத்தில் குழந்தைகளின் கல்விச்செலவிற்காக சிறுநீரகத்தை விற்க முன் வந்த தாய்
உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 4 குழந்தைகளின் கல்விச்செலவிற்காக தாய் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்க முன் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் நோட்டுகள் செல்லாது விவகாரம் அவர்களது வியாபாரத்தை பாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்றும் அதன் காரணமாக தனது சிறுநீரகத்தை விற்று குழந்தைகளை படிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.