திருப்பூரில் காவிகளுடன் காக்கிகள் அராஜகம்! சாலையில் தொழுகையை நிறைவேற்றிய முஸ்லிம்கள்!திருப்பூர் குருவாயூரப்பன் நகரில் வழிப்பாட்டு உரிமை மறுக்கப்பட்டு முஸ்லீம்களுகு சொந்தமான இடத்தில் தொழுகை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு நோன்பு காலத்தில் வெட்ட வெளியில் ரோட்டில் ஜும்ஆ தொழுகை நடத்தும் முஸ்லீம்களை மிரட்ட வஜ்ரா வாகனமும் 400 க்கும் மேற்பட்ட காக்கிகளும் குவிப்பு.

தொழுகை நடக்கும் இடத்தில் கலவர தடுப்பு வஐ்ரா வாகனத்தை அனுப்பியும் மூன்று முறை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்க ஊர்வலத்திற்கு வென்சாமறமும் வீசியும் யாரை திருப்திபடுத்த நினைக்கிறது அதிமுக அரசு.

இது திருப்பூரில் பிரச்சனைகுள்ளாகும் 7வது பள்ளிவாசல்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.