தேனி மாவட்டம் கம்பத்தில் இந்து முண்ணனி பயங்கரவாதிகள் வெறியாட்டம்தேனி மாவட்டம் கம்பம் நகரத்தில் முஸ்லிம் பெண்கள் ரமலான் இரவு தொழுகையில் ஈடுபட்டிருக்கும் போது கற்களை வீசி தாக்குதல் நடத்திய இந்துத்துவா பயங்கரவாதிகளை உடனே கைது செய்து சிறையில் அடை!...

இந்த தாக்குதலுக்கு மூளையாய் இருந்து செயல்பட்ட இந்து முன்னணி மாநில பேச்சாளர் ராஜ குரு பாண்டி,தேனி மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சசி குமார், இந்து முன்னணி கம்பம் நகர தலைவர் லோகு,மற்றும் கம்பம் நகர 9 வது வார்டு அதிமுக கவுன்சிலர் மகாலிங்கம் மகன் லோகு ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்...
இல்லையென்றால்

#போராட்டம்_வெடிக்கும்.......

#எச்சரிக்கை....
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.