ஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டதுஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது

இந்த வேலைகளை செய்யவிடாமல் செய்த்தான் ஆயிரம் இடையூறுகள் செய்தபோதும் அனைத்தையும் அடித்து நொறுக்கி இரவு முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.

இந்த போஸ்டர் சம்மந்தமாக விசாரனைக்கு வந்த போலீஸ் அதிகாரிக்கு இரவு 12 மனிக்கு பஸ் ஸ்டாண்டில் வைத்து தாவா செய்யப்பட்டது.

இஸ்லாம் என்றால் என்ன?

தவ்ஹித் என்றால் என்ன?

இஸ்லாத்திற்க்கும் சமாதிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என விளக்கம் கொடுக்கப்பட்டது.

நாளை தமிழ் மொழிபெயர்ப்பு குரான் தருவதாக வாக்களிக்கப்பட்டது
ஷிர்க்கை எதிர்க்க வேறோடு அழிக்க அனைத்து கொள்கை சகோதரர்களும் திரண்டு வந்து இரவு முழுவதும் போஸ்டர் ஒட்டியது பழைய முத்துப்பேட்டையை 1990களை யாபகப்படுத்தியது.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.