அதிராம்பட்டினம் பிலால் நகர் பகுதியில் வசிக்கும் பசீர் அஹமது மகன் வாசிம் குவைத்தில் மரணம்அதிராம்பட்டினம், பிலால் நகர் என்னும் பகுதியில் வசிக்கும்,பசீர் அஹமது.. என்பவர் மகன்,வாசிம் வயது;24,திருமணம் ஆனவர்....

குவைத்தில், தையா அப்துல்லா சாலம்,கத்தா-1,தற்பொழுது அவர் வபாத் ஆகிவிட்டார் என தகவல் வந்துள்ளது, சகோதரர் வாசிம் வபாத்தில் சிறு சந்தேகம் இருக்கிறது..

எனவே மனித உரிமை ஆணையம் மூலம் கொண்டு செல்ல முயற்சிகள் நடந்துக்கொண்டு உள்ளன...

ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் அவருக்கு இன்று அழகான குழந்தை பிறந்துள்ளது..மனசு வலிக்கிறது..இப்படி ஒரு சோகம் அந்த குடும்பத்தை சூழ்ந்துள்ள நிலை...

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.