அமீரகத்தில் புழுதிக்காற்று வீசுக்கூடும்! வானிலை முன்னறிவிப்பு!!அமீரகத்தின் கிழக்கு மற்றும் தென் பிராந்தியங்களின் திறந்தவெளிப் பகுதிகளில் புழுதிக்காற்று வீசக்கூடும் என்றும், மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமான காற்றும் வீசும் என்றும் அமீரக தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களாக மிதமாக காணப்படும் வெப்பநிலை படிப்படியாக உயரும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் புழுக்கம் நிலவும். வளைகுடா கடற்பகுதியும் ஓமன் கடலும் மிதமான காற்றுடன் திகழும் என்றும் அறிவித்துள்ளது.

Source: Emirates 247
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.