மரண அறிவிப்பு: E.K.M. குத்புதீன் அதிரையில் வபாத்



முத்துப்பேட்டை மர்ஹூம் , இனா கானா.
முகம்மது, முகைதீன் அவர்களுடைய மூத்த மகனும்.
 முத்துப்பேட்டை SKM.தெரு, S.செய்யது அகம்மது அவர்களுடைய மருமகனும்.
 முத்துப்பேட்டை , மர்ஹூம் தியாகி E.K.முகம்மது இஸ்மாயில், அவர்களுடைய தம்பி மகனும்.
 EKM. மகபூப் அலிக்கான் சகோதரகள்,
மர்ஹூம், EKM. ஹபீபுல்லா, இவர்களுடைய, சிறிய தகப்பனாருடைய
மகனும்.  அதிரை EKM. ஹபீப்ரஹ்மான்.  EKM. தமீம் . EKM. சாகுல் ஹமீது , இவர்களுடைய சகோதரரும்  K.மைனுர்தீன்,   K. அகம்மது முகைதீன்.
K. அன்வர் பாச்சா, இவர்களுடைய, தகப்பனாரும். M. சேக்தாவூது அவர்களுடைய மாமனாருமாகிய, " E.K.M. குத்புதீன் ", அவர்கள்
நேற்று  பகல் , 3-00 மணிக்கு  அதிராம்பட்டிண, " சுரைக்கா கொள்ளை ",
தனது இல்லத்தில் மௌத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன

இன்று (04.06.2017)  காலை , அதிரை, மரைக்கா பள்ளி மையவாடியில்,
நல்லடக்கம் செய்யப்படும்.

அறிவிப்பு :
அதிரை, E.K.M. ஹபீப் ரஹ்மான், சகோதரர்கள். Cell : 98 65 39 80 53.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.