மாட்டை வைத்து அரசியல் நடத்தும் வந்தேறிகளின் காவிகளின் சதி TNTJ யால் முறியடிப்பு
கோவை போத்தனூரை சேர்ந்த மாடு வியாபாரிகள் சந்தையிலிருந்து மாடுகளை வாங்கி வரும் வழியில் காவிகள் செட்டிபாளையத்தில் வைத்து வழிமறித்தனர்.
இதுவல்லாமல் போத்தனூர் கிளை சகோதரர் காதர் உட்பட் மாடு வியாபாரிகள் 5 பேரை காவல்துறையினர் காவல்நிலையம் கொண்டு சென்றனர்.

இதை கேட்ட உடனே மாவட்ட நிர்வாகிகள் காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பிடித்து வைக்கப்பட்டுள்ள சகோதரர்களை உடனே விடுவிக்குமாறு கேட்டு கொண்டனர் .
அதே சமயம் நமது ஜமாஅத் சகோதரர்கள், மாடு வியாபாரிகள், பிற இயக்க சகோதரர்கள் நூற்றுக்கனக்கானோர் ஆத்துபாலம் விரைந்தனர்.
நிலைமையை சுதாரித்த காவல்துறையினர் பிடித்து வைக்கப்பட்டு இருந்த அனைத்து சகோதரர்களையும் விடுவித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்
இதனால் கோவையில் கலவரம் ஏற்படுத்த துடிக்கும் காவிகளின் சதி முறியடிக்கபப்ட்டுள்ளது.
உடனே குழுமிய அனைத்து சகோதரர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் கைரன்

இப்படிக்கு
TNTJ கோவை தெற்கு மாவட்டம்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.