முத்துப்பேட்டையில்," கொய்யா மஹாலில் " 18-7-2017 செவ்வாய் மாலை 4-00 மணிக்கு இரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் முக்கிய ஆலோசனை கூட்டம்முத்துப்பேட்டை " கொய்யா மஹாலில் "ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம்" முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுவதால், அவசிய, அனைத்து தரப்பினர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை கூறும்படி அழைக்கின்றோம்.

முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரத்தை குறைத்து ஒரு வழி (பாதை) அமைக்க ஏற்பாடுகள் செய்துவறுகிறது..

நாம் கேட்பது பழையபடி எங்களுக்கு இருந்து வந்த சலுகைகளைதான்.
கேட்கின்றொம்.

★அனைத்து Express ரயில்களையும் முத்துப்பேட்டையில் நின்று செல்லவேண்டும்.
★வட மாநிலங்களுக்கு ரயில் இணைப்பு பயணிகள் முத்துப்பேட்டைக்கு வருகையை அதிகப்படுத்தும் (வருமானம் கூடும்)
★ பயணிகள் ஓய்வு அறை (Rest Room),
★ சுகாதாரமான கழிப்பிடம் வசதி,
★ கணணி முன் பதிவுமையம்,
★ உணவகம் (சைவம் & அசைவம்),
★ வகனங்களை திருத்துமிட வசதி,
★ ரயில்வே நிலையத்தில் கூடுதல் S.M. & ஊழியர்கள்.
★ பயணிகள் , மழையிலும், வெயிலிலும் பாதிக்காத வகையில் நீலமான நிழல் ஷெட்டு,
★ நீலமான நடைமேடை.
★பாதுகாக்கப்பட்ட குடிநீர், குளிர் குடிநீர் வசதி.
★ சேது Express., ராமேஸ்வரம் Express, மற்றும் அனைந்து விறைவு வண்டிகளும் முத்துப்பேட்டையில் கூடுதல் நேரம் நின்று செல்லவும்.
★ வெளி நாடுகளுக்கு செல்வோரும் வருவோருக்கும் வசதியாகவும். கல்லூரிகளுக்கு, செல்லும் மாணவ, மாணவிகளுக்கு வசதியாகவும் சகல கூடுதல் வசதிகள் கேட்டும் இருக்கிறோம்.
★ ஆனால் எல்லாவற்றையும் நிறாகரித்து முத்துப்பேட்டையை தரக்குறைவு செய்துள்ளது.
★ அகல ரயில் பாதை அமைக்கிறோம் என்று, தரத்தை குறைக்க கூடாது என்றும்.

நாம் ஒன்று கூடி ஆலோசணை செய்ய அனைவரும் 18-7-2017 செவ்வாய் கிழமை 4-00, P.M. சந்திப்போம்.

இந்த செய்தியை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

ஒருங்கிணைப்பாளர்
சுனா இனா
இரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம்.
முத்துப்பேட்டை.
Cell. : 98 42 36 26 16 (W), 90 95 666 046.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.