இந்திய கடற்படை வீரர் முஹமது ஆனஸ் 22 வது ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றார்கொண்டாட வேண்டும் ஆனால் கொண்டாட மாட்டார்கள் காரணம் அவன் ஒரு முஸ்லிம்!!

இந்திய கடற்படை வீரர் முஹமது ஆனஸ் 22 வது ஆசிய தடகள போட்டியில் 400 மீட்டர் (45.77 Sec) ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார்.

42 வருடங்களுக்கு பிறகு இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
----------- கொண்டாட பட வேண்டிய நிகழ்வுகள்.

மேலும் வியக்க வைத்த சுட்டி ஸ்டார், நாசாவின் பாராட்டைப் பெற்றவர் விஞ்ஞானி ரிபாத்தை கூட மத்திய ஆளும் அரசு கண்டுகொள்ளவே இல்லை.

இதையா கண்டுக்கொள்ள போகிறார்கள்.

இருந்தாலும் வரலாற்றில் எழுதப்பட வேண்டுமே.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.