இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் !திருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. சில சமுக விரோதிகள் கோழைத்தனமாக இரவோடு இரவாக வேலி அமைக்கப்பட்ட கல்லை உடைத்து விட்டார்கள்.. ?

இதன் சம்மந்தமாக இடையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது...!

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.