மரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்



முத்துப்பேட்டை (தெற்கு தெரு) நெய்னார்பள்ளி - ஆற்றங்கரை சந்து, மர்ஹூம், புலவர் "சேக் அப்துல் காதர் " அவர்களுடைய மகனும், மர்ஹூம் செந்தலை முகம்மது சரீப் அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் ஹாஜி D.A.S. தீன் முகம்மது, D.A.S. அன்வர் பாச்சா, D.A.S. முகம்மது யூசுப் இவர்களுடைய சகோதரரும், பாமணி மர்ஹூம் முகம்மது அலி, சுலைமான் இவர்களுடைய மைத்துனரும், P.K.T. முகம்மது யாசீன், அவர்களுடைய
மாமனாரும், T. முகம்மது ராசிக் அவர்களுடைய தகப்பனாருமாகிய "D.A.S. நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்" அவர்கள் காலை இன்று 5-7-2017 காலை 11-30 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.

இன்று 5-7-2017 - மாலை 5-30 மணிக்கு அரபு சாகிப் பள்ளியில் நல்லடக்கம்.

அறிவிப்பு :
D.A.S. அன்வர் பாச்சா Bros.,
தகவல் : " சுனா இனா " முத்துப்பேட்டை

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.